#BREAKING: தங்கம் விலை சவரனுக்கு மேலும் உயர்வு!

ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,919க்கும், ஒரு சவரன் ரூ.39,352க்கும் விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39,352க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.33 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,919க்கு விற்பனையாகிறது. இதுபோன்று சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு வர்த்தகமாகிறது.
சமீப காலமாக தங்கம் விலை திடீரென தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அந்தவகையில், நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்த நிலையில், இன்று மேலும் சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025