அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் காலமானார்.!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் கடந்த 1980 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
இவர் சில நாட்களாக உடல் நல குறைவால் அவதி பட வந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025