BREAKING: சற்று முன் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி.!

Default Image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் இயங்கி வந்த ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று 30 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துகொண்டு இருந்தபோது பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 5 பேர் இறந்தனர்.மேலும் 4 படுகாயங்களுடன் சிப்பிப்பாறை மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 வாகனங்கள் ஈடுபட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin