#BREAKING: சிவகாசி ஜவுளிக்கடையில் தீ விபத்து.!

சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவல் அறிந்து வந்த 20 மேற்பட்ட தீ அணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜவுளி கடையில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியே வந்ததால் யாருக்கும் எந்த உயர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025