#BREAKING பட்டாசு குடோனில் வெடி விபத்து..3 பேர் உயிரிழப்பு..!!
சேலம் மாவட்டம் கொல்லப்பட்டி பட்டாசு குடோனில் நடந்த பயங்கர தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தவிபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.