தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31-ம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதி விலக்கு அளிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த போது தமிழகத்தில் இன்று ஒரு நாள் சுங்க கட்டணம் வசூலிக்காமல் இருக்கலாமே என்று உயர் நீதிமன்றம் கிளை அறிவுறுத்தல் மேலும் சூழ்நிலையை கருதி தமிழக அரசு பரிசீலிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தல்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…