ஏப்ரல் 11 முதல் 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு.! அட்டவணை வெளியீடு.!

Published by
பால முருகன்

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம்13-ஆம் தேதி  தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து 11-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  அடுத்ததாக 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு  தொடங்கப்படவுள்ளது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். ஆண்டு தேர்வுக்கான அட்டவணையும் தற்போது வெளியிடபட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 11 – தமிழ், 12 – ஆங்கிலம், 18- கணக்கு, 19- அறிவியல், 24- சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள்  முடிந்து ஏப்ரல் 25-ஆம் ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

43 mins ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

1 hour ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

1 hour ago

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

3 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

3 hours ago