ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 92 பேர் உட்பட 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 14, 753 ஆக உயர்ந்துள்ளது.
தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேரின் உடல் மீட்பு!
அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 9364 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சார்ந்த 52 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி உள்ளது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…