சற்று முன் நடந்த ஆலோசனையை கூட்டத்தில் பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசனை.
பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பன்னீர்செல்வம் தரப்பு வாபஸ் பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு வாபஸ் பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனையை நடத்தியதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளரை வாபஸ் பெறுவது பற்றி கிருஷ்ணன், வைத்திலிங்கம், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…