எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இந்திரா பானர்ஜி அமர்வு அறிவித்துள்ளது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…