கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கரூரை தொடர்ந்து தற்போது கோவையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் முத்து பாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையை பூர்விகமாக கொண்ட முத்துபாலன் டாஸ்மாக் தொழில்சங்கத்தில் பொறுப்பில் உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் இவர் கோவையில் இடம் வாங்கி வீடு காட்டியுள்ளார். முத்து பாலன் வீட்டில் உள்ள கோப்புகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து, கோவையில் கட்டுமான நிறுவனத்தை நடத்தும் அருண் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய அதிவிரைவு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…