சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி,எழும்பூர் மற்றும் என்.எஸ்.சி போஸ் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்,சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வீடுகள்,அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…