#BREAKING: 5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு..!

Published by
murugan

மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 16% ஆகும். மேலும் கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருள்கள் உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் புதிய தொழில்கொள்கையின் அடிப்படையில் மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,  மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு தொகையில் 30% வரை மூலதன மானியம் வழங்கப்படும்.

2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையில் உற்பத்தி 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்த்துதல். இந்தியாவில் மொத்தம் மின்னணு  ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பினை 25% உயர்த்துதல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிதி நிறுவங்களில் இருந்து பெறப்படும் காலக்கடனுக்கு 5% வரை வட்டி மானியம். மின்னணு பழுது பார்க்கும் பூங்காங்க்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கள் வசதிகள் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

முதல் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 6 மாத காலங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வீதம் பயிற்சிமானியம், பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம் என அரசு தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

60 minutes ago

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…

1 hour ago

இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.., முதல் போட்டியில் KKR-RCB மோதல்.!

கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…

2 hours ago

சேப்பாக்கத்தில் குட்டி தோனி ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட ரோஹித்! க்யூட் மொமண்ட்…

சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…

3 hours ago

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான  ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …

13 hours ago