கொரோனா பீதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் குறைந்து ரூ.1.95 விற்பனை செய்யப்படுகிறது
பிராய்லர் கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது.எனவே யாரும் கோழி இறைச்சியை சாப்பிட வேண்டாம் என சில மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் முட்டை, கோழி இறைச்சியை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். அதனால் முட்டை, கோழி விலை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகள் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுகிறது.இதனால் நாமக்கல்லில் நேற்றுவரை 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் கூறினர்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…