சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார் மற்றும் பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளையும் இருவருக்கு முதல்வர் வழங்கியுள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் 2.58 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை (environment park) முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தற்போது திறந்து வைத்துள்ளார்.
இந்த பூங்காவில் சதுப்பு நில விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் 41 பறவை இனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து,தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ‘பாரதியார் நினைவு நூற்றாண்டு விருதுகளை’ முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,சீனிவாசன்,மணிகண்டன் ஆகியோருக்கு ரூ.3 லட்சத்துடன் பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.பாரதியார் குறித்தும்,அவரது படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்ததால் இவர்கள் இருவருக்கும் பாரதியார் நினைவு நூற்றாண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…