தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,800 அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,800 அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,1,136 சரிந்து, ஒரு சவரன் ரூ.38, 472-க்கும், தங்கம் கிராமுக்கு ரூ.142 குறைந்து, ஒரு கிராம், ரூ.4,809-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.70-க்கு விரப்பணியாகிறது.
தங்கம் விலை திடீரென குறைய காரணம் என்னவென்றால், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதித்தது தான் கூறப்படுகிறது.
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…