#BREAKING : கனமழை எதிரொலி – சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!

கனமழை காரணமாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் ஞானதேவன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் ஞானதேவன் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025