#Breaking:சென்னை அருகே நில அதிர்வு – தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஆந்திரா அருகே 320 கிமீ தொலைவில் வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வானது,பெசன்ட் நகர்,ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன. எனினும்,சுனாமி குறித்த எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
Chennai Shakes from Bay of Bengal Earthquake which centered 320 km ENE of Chennai. NCS, Govt of India indicates the quake to be 5.1 scale intensity in Bay of Bengal at a shallow depth of 10km.
The list of tremors felt in Chennai from far away epicenter quakes is given below. pic.twitter.com/8Xj5NJBhFy
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) August 24, 2021