#BREAKING: பாலியல் வன்கொடுமை வழக்கில் இரட்டை மரண தண்டனை.!

Default Image

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் நீதிபதி சத்தியா பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி சாமுவேலுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிறுமி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP