#BREAKING: சுவை தெரியலையா..? கொரோனா அறிகுறி – மத்திய சுகாதாரத்துறை.!
வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனவும், காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.