#BREAKING: மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் 18 வாக்குகள் பெற்று 7-வது நகர்மன்ற தலைவராக தேர்வு.

மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கீதா 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 கவுன்சிலர்களில் ஒருவர் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 26 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

அதிமுகவை சேர்ந்த சுதா மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றது. மேலும், கரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கிய புலியூர் பேரூராட்சியின் தலைவராக திமுகவின் புவனேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். புலியூர் பேரூராட்சிக்கு திமுகவை சேர்ந்தவர் தலைவராக தேர்வானதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கலாராணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago