மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்த உள்ளன. இந்த பேரணிக்கு தடை கேட்டு வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்து அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்த அவசர வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேரணி போராட்டம் நடத்தலாம். அதற்க்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது. பேரணி நடந்தால் சாமானியர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது. பேரணியை காவல்துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும். ‘ என கூறப்பட்டுள்ளது.
திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதனால், நாளை திமுக பேரணி நடத்தினால், அதற்கு திமுகதான் முழுப்பொறுப்பு. நாளை நடைபெறும் பேரணியை முழுமையாக வீடியோ பதிவு செய்யியவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திமுக பேரணி நடத்தலாம். நடத்தக்கூடாது என எந்தவித உத்தரவையும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…