தொலைதூரக் கல்வியில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்வுகள் நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, தொலைதூர கல்வி படித்தவர்கள் ஸ்லெட், நெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தாலும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு அரசு தடை பெற வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில், கோரிக்கை எழுந்த நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர கல்வியை அங்கீகரிக்க வேண்டும் என்று யு.ஜி.சி.க்கு அரசு கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…