அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளர்களையும், பொறுப்பாளர்களையும் காங்கிரஸ் நியமித்துள்ளது. குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதி லால் வோஹ்ரா, லூசெனியோ ஃபாலேரியோ, மல்லிகார்ஜுன் காட்ஜ் ஆகியோர் பொதுச் செயலாளர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளராக கர்நாடகத்தை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் எம்.பி. ஜோதிமணி உட்பட 5 பேர் காங்கிரஸ்தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…