#Breaking : தனது வாக்கினை பதிவு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ….!
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், தேனி, பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினை செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே, மிகவும் அஆர்வத்துடன், வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், தேனி, பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினை செய்தார்.