தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்க்கு முன்னே இரண்டாம் நிலை வாரிசாக அறிவித்த நிலையில், தற்பொழுது நேரடி வாரிசாக மாற்றி அமைத்தது உயர்நீதிமன்றம்.
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வாகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும், தீபா வேதா நிலையத்திற்குள் செல்ல முயற்சித்ததால் அவர் மீது நடவடிக்கை வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் புகார் அளித்த நிலையில், மீறி செல்ல முயற்ச்சித்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…