#Breaking:மாணவர்களே…டிச.20 முதல் ‘எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு’ – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.20 முதல் டிச.24 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் நவம்பர் 12 வரை நடைபெற இருந்த நிலையில்,அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.20 முதல் டிச.24 வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இப்பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025