மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை சஸ்பெண்ட் செய்து ஆணையர் பிரகாஷ் உத்தரவு.
மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில், பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கிறிஸ்துதாஸ் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடையும் வரை ஒய்வு பெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…