ஊழல் புகாருக்கு உள்ளான சுற்றுசூழல் அதிகாரி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுற்றுசூழல் கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து சுற்றுசூழல்துறை உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில், பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது சுற்றுசூழல்துறை. லஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் நகை, பணம் சேர்த்தது அம்பலமானதால் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனிடையே, அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ தங்கம் உள்பட ரூ. 10 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விஜயின் அரசியல் வருகை பற்றிய கேள்வி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. அந்த…
சென்னை : நாளை இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு தலைநகர்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள்…
தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.…
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த…
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…