#Breaking:செந்தில் பாலாஜி வீட்டில் குற்றப்பிரிவு போலீஸ் சோதனை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.
- போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது.
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி நடத்தி வருகின்றனர்.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக் வீட்டிலும் வீட்டில் சோதனை நடத்தி நடத்தி வருகின்றனர். இல்லாததால் அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் ஜெயலலிதா இறப்புக்கு அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.பின்னர் திடீரென அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…
February 6, 2025![Champions Trophy Digital Tickets](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Champions-Trophy-Digital-Tickets.webp)
‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?
February 6, 2025![Marcus Stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Marcus-Stoinis.webp)
தொடர் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம்.!
February 6, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1.webp)