#BREAKING: முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நேற்று முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இன்று முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய மேலும் 4 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.