#BREAKING : சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது

Default Image

சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்  6484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை –  5227 பேர், தேனாம்பேட்டை- 5110 பேர், கோடம்பாக்கம்- 4649 பேர், அண்ணாநகர்- 4585 பேர், திருவிக நகர்- 3628 பேர், வளசரவாக்கம்-  1784 பேர்,திருவொற்றியூர்-1587 பேர், அம்பத்தூர் -1601 பேர், அடையாறு –  2531 பேர், மாதவரம்- 1191 பேர்,பெருங்குடி-884 பேர், சோழிங்கநல்லூர்- 808 பேர், ஆலந்தூர்-965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire