தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 32,79,284 -ஆக உயர்வு.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 28,515-ஆக இருந்த நிலையில், இன்று 26,533-ஆக குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 32,79,284 -ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்த பலியானோர் எண்ணிக்கை 37,460 -ஆக உள்ளது. இதுபோன்று இன்று மட்டும் 28,156 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்த 32,79,284 பேரில் 30,29,961பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,11,863 ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 5,246, கோயம்புத்தூர் – 3,448, திருப்பூர் – 1779, செங்கல்பட்டு – 1,662, சேலம் – 1,387, ஈரோடு – 1,261 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…