#Breaking : தஞ்சையை தொடர்ந்து திருச்சியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா…!

திருச்சி மணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை TELC பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய மனைவிக்குகொரோனா உறுதியான நிலையில், கணவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திருச்சியில் கொரோனா பாதிப்பு உறுதியான பள்ளியில் 70 ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.