ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிறைபிடித்து, நடத்துவது என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
மீன் பிடித்துக் கொண்ட மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர், 20 மீனவர்களை சிறைபிடித்து மட்டுமல்லாமல், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…