நீலகிரில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு நடத்த தடை விதிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
கோடை சீசன் முடிந்ததும் ஜூலை 1 முதல் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுர் சிம்ஸ் பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…