121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.169.11 கோடியில் கட்டப்பட்ட 121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு, ரூ.196.61 கோடி ஊக்கத்தொகையை வழங்குகிறார். இத்திட்டத்தின் தொடக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 13 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…
சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…