உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பல லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக கொடுக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஷில்பா பிரபாகர் தலைமையில் ஒரு குழு இந்த மனுக்கள் மீதான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாற்று திறனாளிகள் தங்களுக்கு 4 சக்கர வாகனம் வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு நான்கு சக்கர வாகனம் வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனுள்ளனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…