#BREAKING : காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது சென்னை பல்லவன் இல்லம் ரூமில் உள்ள காமராஜர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நாடாளுமனற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கலந்து கொண்டுள்ளனர்.மேலும், தி.நகரில் உள்ள காமராஜர் வசித்த இல்லத்திலும், தமிழக அரசு சார்பாக அவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025