மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கான நீரை மலர் தூவி திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கான நீரை மலர் தூவி திறந்து வைத்தார். நாடு விடுதலைக்குப் பின் கோடை காலத்தில் முதல் முறையாக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் மேட்டூர் அணை நான்கு முறை திறந்திருந்தாலும் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஜூன்-12-ஆம் தேதிக்கு முன் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று நாடுகளில் மேட்டூர் அணைநீர் கல்லணையை சென்றடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 12 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். முன்கூட்டியே நீர் திறப்பதால், குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…