#BREAKING: யு.ஏ.இ அமைச்சர்களுடன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாள் அரசு பயணமாக நேற்று துபாய் சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்துள்ளார். இந்த நிலையில், உலக வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன், ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின், பொருளாதாரம், வர்த்தகத்துறை உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, அமீரக அமைச்சர்கள் தானி பின் அகமது அல் ஸீயோதி, அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வரின் ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago