#Breaking : முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி…!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடலிறக்க (ஹெர்னியா) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமிக்கு, சிகிச்சைக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் கொரோனா நெகட்டிவ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.