#Breaking : வாக்களித்தார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு…!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, சென்னை நெற்குன்றம் தனியார் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, சென்னை நெற்குன்றம் தனியார் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.