சென்னை கோயம்பேடு சந்தை நாளை வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இதற்குஇடையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் விடுமுறை என்றும் அன்று காய்கறி சந்தைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வியாபாரிகள் தங்கள் முடிவை மாற்றி கொண்டனர்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க ஏதுவாக மார்க்கெட் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…