#BREAKING : சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு..!

சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், திமுக சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் – ந.இராமலிங்கம், துணை தலைவர்கள் – ஏஆர்பிஎம்.காமராஜ், ராஜகோபால், மாநகராட்சி மண்டலக்குழு கொறடா – ஏ.நாகராஜன், பொருளாளர் – வேளச்சேரி பி.மணிமாறன் ஆகியோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025