#BREAKING : சென்னை செஸ் ஒலிம்பியாட் – 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திய அணியின் ஆலோசராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் இளம் கிராண்ட் மாஸ்டர் குக்கீஸ், பிரக்ஞானந்தா, அதிபன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த அணியில் நாராயணன், சசிகிரண், விதித் குஜராத்தி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025