டிஎன்பிசி குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் இதுவரை சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்து உள்ளது.நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பரவி வந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை போலீசார் ஒருவரிடம் குரூப்-4 முறைகேட்டில் தொடர்பு உள்ளதா..? என விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.
டிஎன்பிசியின் குரூப்-2 ஏ தேர்வில் சிவகங்கை போலீசார் குடும்பத்தினர் 4 பேர் வெற்றி பெற்றதால் குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் போலீஸ்காரருக்கு தொடர்பாக உள்ளதா..? என விசாரணை நடத்த உள்ளனர்.மேலும் டிஎன்பிஎஸ்சியின் பட்டியலில் போலீஸ்காரர் குடும்பம் முதல் 10 இடங்களில் வந்ததால் சிபிசிஐடி சந்தேகம் எழுந்து உள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…
குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…