மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை விதித்து,இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், மாடுகளுக்கு மூக்கின் சதையில் துளையிட்டு கயிறு போடப்படுகிறது. இதனால் மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறி, மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை விதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, மாடுகளை கட்டுப்படுத்த உலக அளவில் முக்கண்ணாங்கயிறு முறைதான் பின்பற்றப்படுகிறது. மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை விதித்து, இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…