பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் பேசுகையில், எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு க ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போது முதலமைச்சராக ஆகி இருக்கலாம் ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.கண்டிப்பாக ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் வரும் என்று பேசினார்.இவரது பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த வாரம் பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த அரசகுமார் திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் ஊடகங்களில் பேச பாஜக சார்பில் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அரசகுமார் .
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…