#BREAKING: நீதிமன்றம் உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்!

நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல்.
நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல் கூறியுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக ஸ்ரீ தரன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர்.
அறநிலைத்துறை பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அர்ச்சர்களுக்கான தகுதிகள் குறித்து உயர்நிலை குழு பரிந்துரைப்படியே பயிற்சி முடித்தவர்கள் நியமனம் செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாக கருதப்படுகிறார்கள் என்றும் விதிகளை மீறி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதாக கருதினால் இணை ஆணையர், துணை ஆணையரை அணுகி முறையிடலாம் எனவும் நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டன.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025